சந்திப்பட சவாரிப்படுதல்
ORANGE LINE: Oak Grove to Ruggles
வாரநாட்களிலே தினமும் பொஸ்டனின் புறநகர்ப்பகுதியான Oak Grove இலிருந்து மையப்பகுதியான Ruggles இற்குப் பயணப்பட்டும் திரும்புவதுமான வாழ்க்கை வாய்த்திருக்கின்றது. அதைப் பதிந்துகொள்வதினாலாவது கால, வேலையழுத்தங்களிடையே வலைப்பதிவிலே என் இருப்பினைத் தக்கவைத்துக் கொள்ளலாமென்று எண்ணம் ;-)

0 Comments:
Post a Comment
<< Home